பல நாட்களுக்கு பிறகு மீண்டும் blog-ல் எழுதுகிறேன். அதற்கு என்னை ஊக்குவித்த,ஊக்குவித்து கொண்டு இருக்கின்ற என்னுடன் பணியாற்றும் திரு.வீரா அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இனி நான் உங்களை என் சொந்த வானில் என் சொந்த நட்சத்திரத்தினை காண அழைத்து கொண்டு போக உள்ளேன் உங்களின் வண்ண சிறகுகளை விரிக்க தயாராகுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக